• vilasalnews@gmail.com

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இளையராஜா வழக்கு

  • Share on

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து இளையராஜா தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப் பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு 17-ம் தேதிக்குள் பதிலளிக்க பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்

  • Share on

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா” அசுரன், தேன் திரைப்படங்கள் தேர்வு..!

  • Share on