• vilasalnews@gmail.com

பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்ட்டர் வெளியீடு!

  • Share on

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி ஒன்றுதான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் தற்போது ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். அதனை தொடர்ந்து லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லிய நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் படத்தில் இருந்து புதிய போஸ்டர் நண்பர்கள் தினத்தையொட்டி ன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் லாஸ்லியா, அர்ஜுன், ஹர்பஜன் சிங், சதிஷ், KPY பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

  • Share on

நடிகை ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவரது காதலன் எழுதிய வார்த்தை...

நடிகர் சிவகார்த்திகேயன் மகன் பெயர் இதுதான்!

  • Share on