• vilasalnews@gmail.com

பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு?

  • Share on

பெட்ரோல் டீசல் விலை குறைக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாக உயர்ந்து 100 ரூபாயை நோக்கி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது. இதனால் அதன் வரிசுமையை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்கு மத்திய அரசு அறிவித்து வந்த நிலையில், கொரோனா மீட்பு நடவடிக்கையாக வரிகள் உயர்த்தப்பட்டதால் விலை கடுமையாக ஏறியது. பெட்ரோல், டீசல் விலையில் 60சதவீத தொகை அதன் வரிகளுக்கே போய்விடுகிறது.

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் வரி குறைப்பு மூலமாக பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்  என்று தகவல் வெளியாகியுள்ளது

  • Share on

விரைவில் புதிய ஸ்கார்பியோ மஹிந்திரா கார்

கொரோனாவால் உயிரிழந்தால் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழு சம்பளம் : டாடா ஸ்டீல் அறிவிப்பு

  • Share on