இணையத்தில் வெளியான நடிகைகளின் சம்பள விவரம்.. யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா?
நிருபர்
May 30, 2021
இணையத்தில் வெளியான நடிகைகளின் சம்பள விவரம்.. யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா?

நடிகைகளின் சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றன அவர்களில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்ட நடிகைகள் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பவர்கள்.

இவர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

சமந்தா மூன்றரைக் கோடி சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகி யுள்ளது. அனுஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒரு படத்திற்கு ரூபாய் 3 கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.

காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளமாக வாங்குகிறார். இவரது கைவசம் 7 திரைப்படங்கள் உள்ளன. மேலும் தமன்னா ஆகியோர் ஒன்றரை கோடி சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.