தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: தெற்கு மத்திய ரயில்வே

பணியின் பெயர்: சிறப்பு மருத்துவர், ஜி.டி.எம்.ஓ, நர்சிங் கண்காணிப்பாளர், மருத்துவமனை உதவியாளர், மலேரியா ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்

தகுதி: B.Sc., ITI, M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 53 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு.

நேர்முக தேர்வு: 04.06.2021 முதல் 05.06.2021 வரை காலை 11 மணிக்கு நடைபெறும்.

மொத்த பணியிடங்கள்: 80

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து contractmedicalhyb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.05.2021 இன்று கடைசி நாள்

ஊதிய விவரம்: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

https://scr.indianrailways.gov.in/uploads/files/1621584398263-HYB.Notification-22.5.21.pdf

indianrailways.gov.in