கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா  தொற்று பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். உயிரிழந்த நீதிபதி நீஷ்,  வள்ளியூர், நாகர்கோவில் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதியாக இருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.