தருமபுரியில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை
நிருபர்
November 13, 2020
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.vilasalnews
<p>தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். </p><p>இரண்டு மணி நேரமாக நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டது.இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் தனசேகரன், மற்றும் 5 உதவி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>