தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம்,  மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம்,  தெற்கு பீச் ரோடு, லயண்ஸ்டவுண், தெற்கு காட்டன் ரோடு,  சுனோஸ்காலனி,  செயின்ட் பீட்டர் கோவில் தெரு,  தெற்கு எம்பரர் தெரு, மணல்தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரிய கடை தெரு, ஜார்ஜ் ரோடு,  கணேச புரம்,  பாத்திமாநகர்,  இந்திராநகர், புல்தோட்டம்,

டெலிபோன் காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் தெரு, சந்தைரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2வது தெரு,  முனியசாமிபுரம்,  சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம்,  பக்கிள்புரம்,  லோகியா நகர்,  ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர்,  எம்.ஜி.ஆர் நகர், முடுக்கு காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின் விநியோகம் இருக்காது என  செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.