பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வருமாறு:

ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி

ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்

ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்

திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்

திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்

திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்

விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி

விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்

மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி

மதுரை மாநகர் - கோ.தளபதி

தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்

திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்

திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்

நீலகிரி - கே.எம்.ராஜு