<p><b>தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நேற்று 28 ஆம் தேதி இரவு மலைப்பாம்பு ஒன்று நடமாடுவதாக தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.&nbsp;</b></p><p><br></p><p>அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கு சாலையின் ஓரத்தில் சுற்றி திரிந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.&nbsp;</p>