தூத்துக்குடியில் நாளை நடக்க இருந்த மின்நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துணை மின்  நிலையத்தில் நாளை  17.12.2024  செவ்வாய்க்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காராணமாக மின்தடை என அறிவிக்கப்படிருந்த நிலையில்,

நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும். மேலும் பராமரிப்பு பணிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.