ஓணமாக்குளத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை கட்டிடம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!
நிருபர்
August 02, 2024
ஓணமாக்குளத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை கட்டிடம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்மாகுளம் கிராமத்தில் கிராமத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்கூடம் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. </b><br></p><p>ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய பயணியர் நிழற்கூடம் கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். </p><p>இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, பஞ்சாயத்து தலைவர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் துரைராஜ், கிராம நிர்வாக அலுவலர் நல்லையா, ஊராட்சி செயலர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>