விளாத்திகுளம் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!
நிருபர்
July 29, 2024
விளாத்திகுளம் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!
<p><b>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.தங்கம்மாள்புரம் கிராமத்தில், ரூ.11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். </b><br></p><p>இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>