நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது!
நிருபர்
July 11, 2024
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது!
<p><b>குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். </p>