தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 45 மிமீ மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நேற்று 8.1.2024 காலை 8.30 மணி முதல் 9.1.2024 இன்று காலை 8 மணி வரை  பெய்த மழைப்பொழிவின் விபரம் குறித்த அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி:-

ஸ்ரீவைகுண்டம் : 4.20 மி.மீ

சாத்தான்குளம்  : 2 மி.மீ

கயத்தார் : 3 மி.மீ

கழுகுமலை : 3 மி.மீ

கடம்பூர் : 16 மி.மீ

எட்டயபுரம் : 3.20 மி.மீ

விளாத்திகுளம் : 17 மி.மீ

காடல்குடி : 9 மி.மீ

வைப்பார் : 4 மி.மீ

சூரங்குடி : 4 மி.மீ

மொத்தம் : 65 .40 மி.மீ

சராசரி  : 3.44 மி.மீ