தூத்துக்குடியில் இளைஞர்கள் காங்கிரஸில் ஐக்கியம்!
நிருபர்
November 08, 2022
தூத்துக்குடியில் இளைஞர்கள் காங்கிரஸில் ஐக்கியம்!
<p><b>தூத்துக்குடியில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.</b></p><p>தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சண்முகம், மற்றும் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்.</p><p>மாநில துணை தலைவர் சண்முகம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மாநகர தலைவர் முரளிதரன் காங்கிரஸ் உறுப்பினர் அட்டையினை அனைவருக்கும் வழங்கினார். குமார.முருகேசன், முன்னாள் மாநகர தலைவர் அருள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>