<p><b>தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி  கிராமத்தில், ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு 14-ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது</b>.</p><p>இப்போட்டியினை, எட்டையபுரம்              அதிமுக  நகர செயலாளர்                              ராஜகுமார் தொடங்கி வைத்து, வீரர்களின் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டார்.</p><p>இந்நிகழ்ச்சியில் எட்டையபுரம் நகர உடன் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயளாலர்கள் கார்டன் பிரபு, சிவா, முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>