தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுமாறி விழுந்தவர் பலி!
நிருபர்
February 21, 2022
தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுமாறி விழுந்தவர் பலி!
<p><b>தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்</b></p><p>தூத்துக்குடி முனியசாமி புரத்தைச் சேர்ந்த சேர்ந்தவர் இசக்கிமுத்து ( வயது 47). இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் சத்யா நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தடுமாறி கீழேழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனார் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.</p><p>இந்த விபத்து குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>