LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்!
தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்!

நிருபர் · July 26, 2025

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025 - 2026 ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க
வழக்கறிஞர் சங்கத்தின் 2 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
தூத்துக்குடி

வழக்கறிஞர் சங்கத்தின் 2 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!

நிருபர் · July 25, 2025

கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் புணரமைக்கப்பட்ட 2 புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க
இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!
தூத்துக்குடி

இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!

நிருபர் · July 25, 2025

இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் 'முதல் கூட்டம்' நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை... வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்!
தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வருகை... வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நிருபர் · July 25, 2025

பாரத பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
எட்டயபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

நிருபர் · July 25, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற இருக்கும் மாநில 2வது மாநாடு தொடர்பாக, எட்டயபுரம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எட்டயபுரம் பேரூராட்சி தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

மேலும் படிக்க
இந்த ரூட்டில் போங்க... தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு!
தூத்துக்குடி

இந்த ரூட்டில் போங்க... தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு!

நிருபர் · July 25, 2025

தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக., 5ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக., 5ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு!

நிருபர் · July 25, 2025

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
நிறைவேற்றி தருகிறார்... நிறைவான கிராம மக்கள்!
தூத்துக்குடி

நிறைவேற்றி தருகிறார்... நிறைவான கிராம மக்கள்!

நிருபர் · July 24, 2025

மக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளை எங்கள் சேர்வைகாரன்மடம் கிராம ஊராட்சிக்கு செய்து கொடுத்து வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு எங்களது பகுதி மக்கள் சார்பாக நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் படிக்க
50 சதவீத மானியத்துடன் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும்... தூத்துக்குடி கலெக்டா் தகவல்!
தூத்துக்குடி

50 சதவீத மானியத்துடன் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும்... தூத்துக்குடி கலெக்டா் தகவல்!

நிருபர் · July 22, 2025

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்குப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
தூத்துக்குடியில் காற்றாலை, சோலார், ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக பனை மரங்கள் அழிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காற்றாலை, சோலார், ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக பனை மரங்கள் அழிப்பு!

நிருபர் · July 22, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க
அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை... ஆமா கவா்மெண்ட் அப்படிதான் தருது; அங்கன்வாடி ஊழியா் அளித்த அதிர்ச்சி பதில்!
தூத்துக்குடி

அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை... ஆமா கவா்மெண்ட் அப்படிதான் தருது; அங்கன்வாடி ஊழியா் அளித்த அதிர்ச்சி பதில்!

நிருபர் · July 22, 2025

அங்கன்வாடியில் குழந்தைக்கு கெட்டுப் போன முட்டை கொடுக்கப்பட்டதாக தாய் ஒருவர் ஊழியரிடம் செல்போனில் தொடா்பு கொண்டு தொிவித்த நிலையில், அதற்கு ஊழியர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முக்காடு அணிந்து ஒப்பாரி!
தூத்துக்குடி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முக்காடு அணிந்து ஒப்பாரி!

நிருபர் · July 22, 2025

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடைபெற்றது.

மேலும் படிக்க