Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தமிழ்நாடு
நிருபர் · February 21, 2026
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடிகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தத் திட்ட
நிருபர் · February 21, 2026
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய காலக்கெடுவை விதித்துள்ளது.
நிருபர் · February 21, 2026
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் திருவிழாக்களின் போது, உபயதாரர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர்களை அச்சிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சாதிப் பிரிவினைகளைக் களைந்து சமத்துவத்தைப் பேண அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்
நிருபர் · February 21, 2026
தாய்மொழியின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும், பன்முக கலாசாரத்தைப் போற்றவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க நாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழ் மொழியி
நிருபர் · February 19, 2026
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, NH-32 நெடுஞ்சாலையை நீட்டிக்கும் 107 கி.மீ நீளமுள்ள புதிய நான்கு வழிச்சால
நிருபர் · February 19, 2026
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 19, 2026
மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையாக இந்த ஆண்டு மட்டும் ரூ.2000 வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
நிருபர் · February 19, 2026
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சயனைடு கலந்த வெடிகுண்டுகள் வெடிக்கப்போவதாக வந்த மிரட்டலால் இன்று பெரும் பதற்றம் நிலவியது.சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு இன்று ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், சயனைடு நிரப்பப்பட்ட இரண்டு RDX ரக வெடிகுண்டுகள் மதி
நிருபர் · February 16, 2026
தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியூட்டும் வகையில், நாளை (பிப்ரவரி 17) முதல் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் காலவரையன்றி மூடப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிருபர் · February 14, 2026
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக, வரும் ஜூலை மாதம் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிருபர் · February 14, 2026
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 12, 2026
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, அங்கு உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதி குறித்துக் கேட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இது பெரும் விவாத கிளப்பிய நிலையில், இதற்கு