LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தமிழ்நாடு

தமிழ்நாடு

முகப்புக்கு செல்ல
கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 2 நாட்கள் வெளுக்கப்போகும் மழை!
தமிழ்நாடு

கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 2 நாட்கள் வெளுக்கப்போகும் மழை!

நிருபர் · December 16, 2024

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை!
தமிழ்நாடு

ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை!

நிருபர் · December 15, 2024

தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும் படிக்க
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!
தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

நிருபர் · December 14, 2024

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலக்குறைவால் காலமானார்

மேலும் படிக்க
தங்க மூக்குத்தி, தோடுக்காக திருச்சியில் மூதாட்டி கொலை...தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது!
தமிழ்நாடு

தங்க மூக்குத்தி, தோடுக்காக திருச்சியில் மூதாட்டி கொலை...தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது!

நிருபர் · December 11, 2024

திருச்சியில் நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு பையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசிய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க
பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபருக்கு தொடர்பா? போலீசார் தீவிர விசாரணை!
தமிழ்நாடு

பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபருக்கு தொடர்பா? போலீசார் தீவிர விசாரணை!

நிருபர் · December 11, 2024

பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபருக்கு தொடர்பா? போலீசார் தீவிர விசாரணை

மேலும் படிக்க
விதிமீறிய செலவினம்... ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!
தமிழ்நாடு

விதிமீறிய செலவினம்... ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!

நிருபர் · December 10, 2024

நிதி நிர்வாக செயல்பாடுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவரை கோவை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க
நாளை ( டிச.,8 ) முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை... எங்கே? எதற்குனு தெரியுமா?
தமிழ்நாடு

நாளை ( டிச.,8 ) முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை... எங்கே? எதற்குனு தெரியுமா?

நிருபர் · December 07, 2024

நாளை (டிசம்பர் 8) முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விவகாரம் : டெல்லி பாராளுமன்றத்தில் எழுந்த கேள்வி!
தமிழ்நாடு

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விவகாரம் : டெல்லி பாராளுமன்றத்தில் எழுந்த கேள்வி!

நிருபர் · December 07, 2024

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்? என்று இந்திய மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க
தொடர் மழை எதிரொலி.. நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி.. நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நிருபர் · December 03, 2024

கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், நாளையும் (டிச. 4) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்...ரயில் பயணிகள் கவனத்திற்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு

தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்...ரயில் பயணிகள் கவனத்திற்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நிருபர் · December 03, 2024

தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்...ரயில் பயணிகள் கவனத்திற்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - பொதுமக்கள் ஆவேசம்!
தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - பொதுமக்கள் ஆவேசம்!

நிருபர் · December 03, 2024

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
நாளை ( டிச.,3 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்!
தமிழ்நாடு

நாளை ( டிச.,3 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்!

நிருபர் · December 02, 2024

கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மற்றும் கடலூரில் நாளை ( டிசம்பர் 3 ) செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க